×

விலங்குகள் மீதான தாக்குதல்களின் விசாரணைக்கு உதவ சிறப்பு அதிகாரியை நியமித்தார் டிஜிபி சைலேந்திரபாபு..!!

சென்னை: விலங்குகள் மீதான தாக்குதல்களின் விசாரணைக்கு உதவ சிறப்பு அதிகாரியாக எஸ்.பி.சண்முகப்பிரியா நியமிக்கப்பட்டுள்ளார். விலங்குகள் நல வாரியம், விசாரணை காவல் அதிகாரிகளுக்கு உதவ சண்முகப்பிரியாவை டிஜிபி சைலேந்திரபாபு நியமித்தார்.


Tags : Sailendra Babu , Animal Attack, Special Officer, DGP
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்