பிரதமர் மோடியின் உத்வேகமும், எண்ணங்களும் ஆற்றலையும் உற்சாகத்தையும் நிரப்புகிறது: எல்.முருகன் டிவிட்டரில் பதிவு

சென்னை: பிரதமர் மோடியின் உத்வேகமும், எண்ணங் களும் ஆற்றலையும் உற்சாகத்தையும் நிரப்பு கிறது என ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணில், தெற்கு வாசல் பகுதியில் உள்ள பொது மக்களுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்டதில் மகிழ்ச்சி. மோடியின் உத்வேகமான எண்ணங்கள் எப்போதும் ஆற்றலையும் உற்சாகத்தையும் நிரப்புகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: