×

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு 3-வது தங்கம்

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு 3-வது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. 50 கிலோ எடை பிரிவில் வியட்நாம் வீராங்கனை குயேன் தி டாமை வீழ்த்தி இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் தங்கம் வென்றார்.


Tags : India ,World Women's Boxing Championship tournament , World Women's Boxing Championship, India, 3rd Gold
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...