விளையாட்டு உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு 3-வது தங்கம் Mar 26, 2023 இந்தியா உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு 3-வது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. 50 கிலோ எடை பிரிவில் வியட்நாம் வீராங்கனை குயேன் தி டாமை வீழ்த்தி இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் தங்கம் வென்றார்.
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி; சென்னை – குஜராத் அணிகள் மோதல்; சாம்பியனாகப்போவது யார்?: எகிறும் எதிர்பார்ப்பு
2 டெஸ்ட், 3 ஒன்டே, 5 டி.20 போட்டியில் ஆட வெஸ்ட்இண்டீசுக்கு ஜூலையில் இந்தியா பயணம்: போட்டி அட்டவணை அடுத்த வாரம் வெளியீடு
நடப்பு சாம்பியன் குஜராத்-மும்பை மோதல் பைனலுக்கு நுழையபோவது யார்? அகமதாபாத்தில் இன்று குவாலிபயர் 2 போட்டி