குரூப் 4 தேர்வில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விளக்கம்

சென்னை: குரூப் 4 தேர்வில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். குரூப் 4 மதிப்பெண் கணக்கீட்டு பணிகள் மென்பொருள் மூலம் செய்யப்பட்டு, அதிகாரிகள் மூலம் நேரடி சரிபார்ப்பு நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: