×

திமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை துரிதப்படுத்த வேண்டும்: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்

சென்னை: திமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை துரிதப்படுத்த வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 3 முதல் ஜூன் 3 வரை உறுப்பினர் சேர்க்கை நடைபெற உள்ளது என துரைமுருகன் கூறியுள்ளார்.

Tags : dimugu ,Djugam General ,Thuraymurugan , Admission of new members in DMK should be expedited: DMK General Secretary Duraimurugan
× RELATED அதிமுகவினர் திமுகவுக்கே வாக்களித்துள்ளனர் : சிபிஎம்