இந்தியா டெல்லி ராஜ்காட்டில் காங்கிரஸ் கட்சியினரின் சத்தியாகிரக போராட்டம் தொடங்கியது Mar 26, 2023 காங்கிரஸ் கட்சி ராஜ்காட், தில்லி டெல்லி: ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக தொடங்கியது. போராட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஒடிசாவில் ஜஜ்பூரில் சரக்கு ரயிலின் பெட்டி கவிழ்ந்து உயிரிழந்த ரயில்வே ஊழியர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் : முதல்வர் அறிவிப்பு!
ரயில் விபத்தில் கணவன் இறந்ததாக பொய் கூறி இழப்பீடு தொகையை மோசடி செய்ய பெண் முயற்சி: பிரிந்து வாழும் கணவர் போலீசில் புகார்
திப்பு சுல்தான் பற்றிய சமூக வலைதள பதிவால் மகாராஷ்டிராவில் வன்முறை வெடித்தது: இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் கல்வீச்சு
சித்தூரில் மூடப்பட்ட கூட்டுறவு பால் பண்ணைக்கு சொந்தமான 28 ஏக்கர் நிலம் அமுல் நிறுவனத்திற்கு 99 ஆண்டுக்கு குத்தகை: ஆந்திரா அமைச்சரவை அனுமதி
ஆந்திர மாஜி முதல்வர் சந்திரபாபு நாயுடு தங்கியுள்ள வீட்டை ஜப்தி செய்ய ஆதாரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு: விசாரணை 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு