இந்தியா டெல்லி ராஜ்காட்டில் காங்கிரஸ் கட்சியினரின் சத்தியாகிரக போராட்டம் தொடங்கியது Mar 26, 2023 காங்கிரஸ் கட்சி ராஜ்காட், தில்லி டெல்லி: ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக தொடங்கியது. போராட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஜூன் 11ல் தனிக்கட்சி தொடங்குகிறாரா சச்சின் பைலட்?..ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு
போலவரம் அணை கட்டுமானத்துக்கு ஒன்றிய அரசு கூடுதலாக ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: பணிகளை முதல்வர் ஜெகன்மோகன் ஆய்வு