திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு

திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்கப்பட்டது. திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 7 நாட்களே ஆன ஆண் குழந்தை நேற்று கடத்தப்பட்டது. சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் 12 மணி நேரத்தில் குழந்தை மீட்கப்பட்டது.

Related Stories: