×

கவிஞர் லீனா மணிமேகலைக்கு எதிரான வழக்கை வேறு நீதிபதி விசாரிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை சைதாப்பேட்டை 9 வது மாஜிஸ்திரேட்டுக்கு பதிலாக 11 வது மாஜிஸ்திரேட் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளனர். லீனா மணிமேகலைக்கு எதிரான சுசி கணேசன் அவதூறு வழக்கின் விசாரணையில் மீறல்கள் உள்ளது. வழக்கை விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற கோரி லீனா மணிமேகலை தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.


Tags : Madras High Court ,Leena Manimegala , Madras High Court orders a different judge to hear the case against poet Leena Manimegala
× RELATED சட்ட விரோத மணல் விற்பனை தொடர்பான...