போலி பட்டா வழங்கி மோசடி செய்த விவகாரத்தில் மதுரை மண்டல தலைமையிடம் துணை வட்டாட்சியர் கைது

போலி பட்டா வழங்கி மோசடி செய்த விவகாரத்தில் மதுரை மண்டல தலைமையிடம் துணை வட்டாட்சியர் கைது செய்துள்ளனர். முன்ஜாமீன் கிடைக்காத நிலையில் கடச்சனேந்தலில் நில அபகரிப்பு பிரிவு சார்பு ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான போலீஸ் மீனாட்சி சுந்தரத்தை கைது செய்தது

Related Stories: