ஜி-20 மாநாடு நடைபெறுவதை ஒட்டி சென்னையில் நாளை வரை டிரோன்கள் பறக்க தடை

சென்னை: ஜி-20 மாநாடு நடைபெறுவதை ஒட்டி சென்னையில் நாளை வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை வரை சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: