30 நாள் காத்திருக்குமா தேர்தல் ஆணையம்?

தற்போதைய மக்களவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. எனவே, இன்னும் ஓராண்டுக்கு மேல் இருப்பதால் ராகுலின் வயநாடு மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை நடத்தலாம் என்றும் தேர்தல் அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே, தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நீதிமன்றம் வழங்கிய 30 நாட்களுக்கு தேர்தல் ஆணையம் காத்திருக்க வாய்ப்புள்ளது என்றும் அதிகாரிகள் கூறி உள்ளனர்.

Related Stories: