இந்தியா ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு Mar 24, 2023 யூனியன் அரசு டெல்லி: ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு என பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 1ம் தேதியிலிருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் ஒன்றிய பாஜக அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ‘அரசியல் தியாகம்’ செய்யணும்!: 8 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு தீவிர முயற்சி
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் அம்பதி ராயுடு: முதல்வர் ஜெகன்மோகனுடன் சந்திப்பு
நாடு முழுவதும் மருத்துவராக பணியாற்ற National Exit Test (NExt) என்ற பொதுத்தேர்வு அடுத்தாண்டு முதல் நடத்தப்படும்: ஒன்றிய சுகாதார அமைச்சகம்
புதுச்சேரியில் பெண் குழந்தை வங்கிக் கணக்கில் ரூ.50,000 டெபாசிட் செய்யும் திட்டம் விரைவில் அறிமுகம்..!!
ரூ.2000 நோட்டுகளை ஆவணமின்றி மாற்ற எதிர்ப்பு தெரிவித்த வழக்கு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!