இந்தியா சிறுபான்மையினருக்கான 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்ய கர்நாடக மாநில அமைச்சரவை முடிவு Mar 24, 2023 கர்நாடக மாநில அமைச்சரவை கர்நாடகா: சிறுபான்மையினருக்கான 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்ய கர்நாடக மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. உயர்ஜாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் சிறுபான்மையினரை கொண்டு வர கர்நாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
புதுச்சேரியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மதுபாட்டில் வழங்கிய விவகாரத்தில் ரூ.50 ஆயிரம் அபராதம்..!!
தமிழ்நாட்டில் ஜூன் 13-ல் தொடங்கும் உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா சார்பில் 4 பேர் பங்கேற்பு.!!
அதானி விவகாரத்தில் பிப்ரவரி மாதம் முதல் பிரதமரிடம் கேட்ட 100 கேள்விகளை புத்தகமாக வெளியிட்டது காங்கிரஸ்!!
புல்லட்டில் தலைக்கவசம் அணிந்து மம்தா பானர்ஜி பேரணி..ஜனநாயக ரீதியான போராட்டங்களை தொடர மல்யுத்த வீரர்களுக்கு அறிவுரை!
பாலியல் புகார் தொடர்பாக மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கேட்க குடியரசுத் தலைவரை சந்திக்க விவசாய சங்கங்கள் திட்டம்!!
மாணவர்களின் சுமையை குறைப்பதாக கூறி சிபிஎஸ்இ 10ம் வகுப்பு புத்தகத்தில் ஜனநாயகம் குறித்த பாடம் நீக்கம்: ஒன்றிய அரசு நடவடிக்கையால் சர்ச்சை
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடு வீடு ஜப்தி செய்யப்படுமா?.. லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றம் இன்று தீர்ப்பு