×

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, திருவண்ணாமலை, சேலம், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளனர்.


Tags : Tamilnadu ,Meteorological Department , Chance of rain with thunder and lightning in 18 districts in next 3 hours in Tamilnadu : Meteorological Department Information
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்