நாட்டின் குரலுக்காக நான் போராடுகிறேன்; நாட்டுக்காக எந்த விலையும் கொடுக்க நான் தயார் என்று ராகுல் காந்தி டிவீட்

டெல்லி: நாட்டின் குரலுக்காக நான் போராடுகிறேன்; நாட்டுக்காக எந்த விலையும் கொடுக்க நான் தயார் என்று ராகுல் காந்தி டிவீட் செய்துள்ளார். எம்.பி. பதவியில் இருந்த தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் ராகுல் காந்தி டிவீட் செய்தார். 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.   

Related Stories: