×

மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்வதற்கான கடந்த ஆண்டு டெண்டரின்படி பணிகள் முடிக்கப்பட்டு விட்டன: தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்வதற்கான கடந்த ஆண்டு டெண்டரின்படி பணிகள் முடிக்கப்பட்டு விட்டன என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மழைநீர் வடிகால் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தது பற்றி தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.  



Tags : Tamil Nadu Govt. , Rain water drainage, cleaning, last year, as per tender, work, Tamil Nadu Govt
× RELATED தமிழ்நாட்டு பள்ளிகளில் கல்விசாராத...