×

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே ஏரியில் மேலும் ஒரு சடலம் கண்டெடுப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே ஏரியில் மேலும் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொன்னேரிக்கரை ஏரியில் பிரபாகரன் என்பவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் மேலும் ஒரு சடலம் மீட்டக்கப்பட்டது.



Tags : Kanchipuram , Kanchipuram, railway station, a dead body found
× RELATED சட்டவிரோத குவாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?: ஐகோர்ட் கிளை கேள்வி