ராகுல் காந்தி மீதான நடவடிக்கை என்பது முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: ராகுல்காந்தி மீதான தகுதி நீக்க நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ராகுல் காந்தி மீதான நடவடிக்கை என்பது முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல் எனவும் முதலமைச்சர் கண்டனம் தெரிவித்தார்.

Related Stories: