இந்தியா ஜனநாயகத்தின் புதிய வீழ்ச்சியை கண்டுள்ளோம்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் Mar 24, 2023 மேற்கு வங்கம் முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி கொல்கத்தா: ஜனநாயகத்தின் புதிய வீழ்ச்சியை கண்டுள்ளோம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். பிரதமர் மோடியின் புதிய இந்தியாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் பாஜகவின் பிரதான இலக்காக மாற்றியுள்ளனர் என மம்தா தெரிவித்தார்.
பிஎஸ்என்எல் செல்போன் நிறுவனத்திற்கு ரூ.89,047 கோடி மதிப்பிலான அலைக்கற்றை ஒதுக்கீடு: ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு
அவுரங்கசீப்பை ஆதரித்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: இந்துத்துவ அமைப்புகள் சார்பில் கோலாப்பூரில் கடையடைப்பு
ரூ5 லட்சம் நிவாரணம் பெறுவதற்காக 13 ஆண்டுக்கு முன் பிரிந்த கணவரை இறந்துவிட்டதாக கூறிய மனைவி: ஒடிசா ரயில் விபத்தில் விநோத வழக்கு பதிவு
லோக்சபா தேர்தலில் கூட்டணி பேரங்கள் தொடங்கியது; பாஜகவின் ‘மிஷன் 2024’ வலையில் சிக்கும் கட்சிகள் எவை?.. தெலுங்கு தேசம், சிரோமணி, மஜத-வுடன் பேச்சுவார்த்தை
ரயில்வே கூட்டு விசாரணை குழு அறிக்கை தாக்கல்; சிக்னல் கோளாறால் ரயில் விபத்து ஏற்படவில்லை: 5 பேர் கொண்ட குழுவில் ஒரு பொறியாளர் மாறுபட்ட கருத்து
உடல் நலம் குன்றியதால் மன அழுத்தம்; ஓய்வுபெற்ற போலீஸ் டிஜிபி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: உத்தரபிரதேச காவல்துறை அதிர்ச்சி
நெல், உளுந்து உள்ளிட்ட காரீஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளது ஒன்றிய அரசு