×

நம்ம ஊரு பள்ளி திட்டத்தில் முன்னாள் மாணவர்கள் பங்கேற்கலாம்: தலைமை செயலாளர் இறையன்பு தகவல்

சென்னை: நம்ம ஊரு பள்ளி திட்டத்தில் முன்னாள் மாணவர்கள் பங்கேற்கலாம் என்று தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். www.nammaschools.tnschools.gov.in என்ற இணையதளத்தில் படிவம் பெறலாம் என அவர் தெரிவித்தார்.

Tags : Chief Secretary Official , Namma Uru School Scheme, Alumni can participate, Chief Secretary's official information
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...