இந்தியா காரைக்கால் மாவட்ட ஆட்சியராக குலோத்துங்கனை நியமித்து தலைமை செயலாளர் உத்தரவு Mar 24, 2023 பிரதம செயலாளர் குலோத்தங்கன் மாவட்ட ஆட்சியர் காரைக்கால் புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட ஆட்சியராக குலோத்துங்கனை நியமித்து தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.காரைக்கால் ஆட்சியராக இருந்த முகமது மன்சூர் புதுச்சேரி வணிகத்துறைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
மணிப்பூர் மாநிலத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 40 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் பீரேன் சிங் தகவல்!
செங்கோல் என்பதே அதிகார மாற்றத்தின் அடையாளம்; அந்த புனிதமான செங்கோல் இன்று நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ளது: பிரதமர் மோடி உரை
ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும்; தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
டெல்லியில் மல்யுத்த வீரர்களை காவல்துறையினர் கைது செய்ததற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம்!
வழிகாட்டி செயற்கைகோள்களை சுமந்தபடி‘ஜி.எஸ்.எல்.வி-எப்12’ ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது: 27 மணி நேரம் 30 நிமிடங்களுக்கான ‘கவுண்ட்டவுன்’ தொடங்கியது
நாடாளுமன்ற புதிய கட்டடத் திறப்பு விழாவில் நடந்தவை நாட்டை பின்னுக்கு இழுத்துச் செல்லும் நடவடிக்கை: சரத் பவார் கண்டனம்
நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கும் 20 கட்சிகள் நாட்டின் முதல் குடிமகனை அவமதிக்கிறதா ஒன்றிய அரசு?
ஓட்டல் உரிமையாளர் கொலையில் பகீர் திருப்பம் இளம்பெண்ணுடன் நிர்வாணமாக படம் எடுக்க முயன்றதை எதிர்த்ததால் கொலை
ரூ1250 கோடியில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றம் இன்று திறப்பு: யாகம் நடத்தி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படும்: முன்னாள் முதல்வர் சந்திரபாபு அறிவிப்பு