ஆன்லைன் சூதாட்டம் குறித்து விவாதிக்க அனுமதி அளிக்காததால் மக்களவையில் இருந்து திமுக வெளிநடப்பு

டெல்லி: ஆன்லைன் சூதாட்டம் குறித்து விவாதிக்க அனுமதி அளிக்காததால் மக்களவையில் இருந்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். ஆன்லைன் விளையாட்டு விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Related Stories: