×

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலையில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது.


Tags : Tamil Nadu ,Chennai Meteorological Center , In 10 districts of Tamil Nadu, there is a chance of heavy rain today, according to the Met Office
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்