சென்னை: உடல்நலக்குறைவால் காலமான நடிகர் அஜீத்குமாரின் தந்தை சுப்ரமணியம் உடல் சென்னை பெசன்ட் நகரில் தகனம் செய்யப்பட்டது. அஜீத்குமாரின் தந்தை இறுதிச்சடங்கில் திரையுலகினர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.
Tags : Ajith Kumar , Actor Ajith Kumar's father, who passed away due to ill health, was cremated