×

என்.எல்.சி விவகாரம்: கருத்துக்கேட்பு கூட்டங்களில் விவசாயிகள் ஏதிர்ப்பு

சென்னை: என்.எல்.சி விவகாரத்தில் 3 முறை நடந்த கருத்துக் கேட்பு கூட்டங்களில் ஒரு விவசாயி கூட ஆதரவாக பேசவில்லை என்றும் என்.எல்.சிக்கு நிலம் தந்தவர்கள் வாழ்வாதாரத்திற்காக தொடர்ந்து போராடி வருவதாகவும் எம்.எல்.ஏ அருண்மொழிதேவன் கூறினார்.

Tags : N.N. l. ,C. , NLC issue, hearing meeting, farmers protest
× RELATED விக்கிரவாண்டி சட்டமன்ற...