தமிழகம் புதுக்கோட்டை வேங்கைவயல் விவகாரத்தில் 67 ஆவது நாளாக இதுவரை 147 பேரிடம் விசாரணை: சிபிசிஐடி தகவல் Mar 24, 2023 புதுக்கோட்டை CBCID புதுக்கோட்டை: புதுக்கோட்டை வேங்கைவயல் விவகாரத்தில் 67 ஆவது நாளாக இதுவரை 147 பேரிடம் விசாரணை செய்துள்ளதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது. வழக்கில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் விரைவில் குற்றவாளிகளை கண்டறிவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுப்பாக்கம் ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் பொதுக்கூட்டம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்பு
சென்னையில் யானை தந்தங்களை விற்க முயன்ற 7 பேரை கைது செய்தது வருவாய் புலனாய்வு துறை: 4 கிலோ யானை தந்தங்களை பறிமுதல்
வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோயிலில் 2 மாற்றுத் திறனாளி ஜோடிகளுக்கு திருமணம்: அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்பு
விபத்தில் சிக்கியவர்களை மீட்க சென்ற ஆம்புலன்ஸ் மீது ஆம்னி பஸ் மோதல் தாத்தா, பேத்தி உள்பட 3 பேர் பலி: 5 பேர் படுகாயம்
டிக்கெட் கொடுக்க கவுன்டரில் ஆள் இல்லாததால் திருச்செந்தூரிலிருந்து நெல்லைக்கு 300 பேர் ‘ஓசி’ பயணம்: தமிழ் தெரிந்தவர்களை பணியில் அமர்த்த வலியுறுத்தல்
நாட்டின் ஒட்டுமொத்த உயர்கல்வி நிறுவனங்களில் சிறந்த கல்வி நிறுவனமாக முதலிடம் பிடித்தது சென்னை ஐஐடி; புத்தாக்க துறையில் 2வது இடம்..!!
வண்டலூர் பூங்கா வளாகத்தில் ஓட்டேரி ஏரியின் சுற்றுச்சூழல் சீரமைப்புப் பணிகளை தொடக்கி வைத்தார் அமைச்சர் மா.மதிவேந்தன்
நெகிழி மாசுபாட்டை முறியடிப்போம் என்ற கலைக் குழுவினரின் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணத்தினை தொடங்கி வைத்தார் மேயர் ப்ரியா
தமிழ்நாட்டில் 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடத்துக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சியில் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியினை தொடக்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்