தமிழகம் திருக்கோவிலூர் காவல் துணை கண்காணிப்பாளர் பழனி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் Mar 24, 2023 திர்கோவிலூர் துணை கண்காணிப்பாளர் பழனி கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் காவல் துணை கண்காணிப்பாளர் பழனி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பூவிருந்தவல்லி சிறப்பு காவல் படை துணை கண்காணிப்பாளர் மனோஜ்குமார் திருக்கோவிலூர் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மீன்பிடி தடைக்காலம் நிறைவு பெற உள்ள நிலையில் ஜூன் 14ம் தேதி விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல முடிவு: தடைக்காலத்தை நாட்டுப்படகுகளுக்கும் அமல்படுத்த கோரிக்கை
சென்னை மெட்ரோ 2வது கட்ட திட்டத்தில் 415 மீட்டர் சுரங்கம் தோண்டி வேணுகோபால் நகரை வந்தடைந்தது: மெட்ரோ நிர்வாகம் தகவல்
தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் வெள்ளியங்கிரியில் தூய்மை பணி: 500-க்கும் மேற்பட்ட ஈஷா தன்னார்வலர்கள் பங்கேற்பு
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவினில் போலி பதிவெண் மூலம் பால் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உரைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூல் கலைஞர் நூற்றாண்டு விழாவில் “அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே” நூல் வெளியீடு
அடுத்தாண்டு ஜனவரி 16, 17, 18ம் தேதிகளில் சென்னை பன்னாட்டு புத்தக காட்சி நடைபெறும்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
திருச்சியில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீர்செய்யும் பணியால் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்!!
சென்னை சென்ட்ரலில் இருந்து மேற்குவங்கம் ஷாலிமாருக்கு கோரமண்டல் விரைவு ரயில் இரவு 11.45க்கு இயக்கம்..!!
கிண்டி பகுதியில் 8 மின் திருட்டுகளை கண்டுபிடித்தது தமிழ்நாடு மின்சார வாரியம்: அபராதமாக ரூ.8.64 லட்சம் வசூல்
வழக்குகள் குறித்த முழு விவரம் தெரிந்த காவலரை மட்டுமே கோர்ட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும்: டிஜிபிக்கு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம்
ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி பொதுநல மனு தாக்கல் செய்தால் கடும் அபராதம்: உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதிகள் எச்சரிக்கை