×

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்குள் பொதுமக்கள் வாகனங்களை எடுத்துச் செல்ல தடை

கோவை: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்குள் பொதுமக்கள் வாகனங்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள், நீதிபதிகள், காவல்துறை வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகின்றன.




Tags : Cove , Coimbatore, Integrated, Court, Premises, Public, Vehicle, Prohibition
× RELATED எஸ்பி தலைமையில் 275 போலீசார் பங்கேற்பு...