×

மின்வேலியில் சிக்கி யானைகள் உயிரிழந்த விவகாரம்: அதிகாரிகள் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மின்வேலியில் சிக்கி யானைகள் உயிரிழந்த சம்பவத்தில் டான்ஜெட்கோ தலைவர், நிர்வாக இயக்குனர், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ஏப்.19-ம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மின்வேலியில் சிக்கி விலங்குகள் பலியாவதை தடுக்க உரிய விதிமுறைகளை அமல்படுத்தாதது குறித்து விளக்கம் தர உத்தரவிட்டுள்ளது. வன விலங்கு பாதுகாப்பு, யானைகள் பாதுகாப்பு. வேட்டை தடுப்பு, வனத்துறை அதிகாரிகள் நியமனம் தொடர்பான வழக்கில் உத்தரவிட்டுள்ளது.


Tags : Minveli ,Ajar , Death of elephants stuck in electric fence: Court orders officials to appear
× RELATED அதிமுக நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கில் சபாநாயகர் அப்பாவு ஆஜர்