×

கள்ளக்குறிச்சி, கல்வராயன்மலை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் சூறைக்காற்றுடன் கனமழை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, கல்வராயன்மலை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மேல்பாச்சேரி, கரியாலூர், வெள்ளிமலை, கொட்டப்புத்தூர், தாழ் வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. சூறைக்காற்றுடன் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.


Tags : Kallakkurichi ,Galvarayanhill , Heavy rain with gale force in Kallakurichi, Kalvarayanmalai and its environs
× RELATED விழுப்புரம், கள்ளக்குறிச்சி...