சென்னை: சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பி.வடமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையின் பேரில் வடமலையை ஐகோர்ட் கூடுதல் நீதிபதியாக ஜனாதிபதி நியமித்துள்ளார்.
Tags : B. Vadamalai ,Additional ,Madras High Court , B. Vadamalai appointed as Additional Judge of Madras High Court