கிருஷ்ணகிரி இளைஞர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் சரண்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி இளைஞர் ஜெகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். முரளி, நாகராஜ் ஆகியோர் சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

Related Stories: