உண்மையே கடவுள்: ராகுல் காந்தி ட்வீட்

டெல்லி: உண்மையே கடவுள் என்ற காந்தியின் கூற்றை சுட்டிக்காட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவதூறு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் உண்மையே கடவுள் என டிவிட்டரில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்

Related Stories: