ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்தே தீர வேண்டும்: முத்தரசன்

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்தே தீர வேண்டும் என

முத்தரசன் தெரிவித்துள்ளார். அரசுக்கு ஒத்துழைக்க வேண்டிய பொறுப்பு, கடமை ஆளுநருக்கு உள்ளது என்று அவர் கூறியுள்ளார். 

Related Stories: