×

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஒருமனதாக நிறைவேற்றம்

சென்னை: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஒருமனதாக நிறைவேறியது. அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் சட்டப்பேரவையில் ஒருமனதாக மசோதா நிறைவேறியது. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆதரவளித்த உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.


Tags : Chief Minister ,M.K.Stalin ,Legislative Assembly , Online Gambling Prohibition Bill brought by Chief Minister M.K.Stalin passed unanimously in the Legislative Assembly
× RELATED அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்