தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கிறார்: ஜி.கே.மணி

சென்னை: தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கிறார் என ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் பேச்சு அரசியல் பண்பையும், ஆளுநர் பதவி மேல் உள்ள மதிப்பையும் காட்டுகிறது. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பி சட்டப்பேரவை மாண்பை கொச்சைப்படுத்தியுள்ளார் ஆளுநர். ஆளுநர் காலம் தாழ்த்தியது மிகப்பெரிய உள்நோக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: