கனத்த இதயத்துடன் சட்டமன்றத்தில் நிற்கிறேன்: முதல்வர் வேதனை

மாநில பிரச்னைகளில் முடிவெடுக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். ஆன்லைன் ரம்மியால் 41 பேர் உயிரிழந்துள்ளனர்; கனத்த இதயத்துடன் சட்டமன்றத்தில் நிற்கிறேன்: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் கடமை அரசுக்கு உள்ளது. மக்களை காப்பதே அரசின் கடமை; இனியொரு உயிர், ஆன்லைன் ரம்மியால் பறிபோகக் கூடாது எனவும் கூறினார்.

Related Stories: