குற்றம் மதுரை மாவட்டம் வாழைத்தோப்பு பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இளைஞர் ஒருவர் கைது! Mar 23, 2023 மதுரை மாவட்டம் மதுரை: மதுரை மாவட்டம் வாழைத்தோப்பு பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இளைஞர் அர்ஜுனன் 31 என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அர்ஜுனிடம் இருந்து 2 கத்திகள், வாள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தத்தில் ரூ2,000 நோட்டுகள் அதிகம் இருப்பதாக கூறி பாஸ்டர் வீட்டில் ரெய்டு நடத்த முயன்ற போலி ஐடி அதிகாரிகள்
தகவல் மையத்தில் பதிவு செய்த பெண்ணிடம் திருமணம் செய்வதாக கூறி ரூ17 லட்சம் நூதன மோசடி: துபாய் மாப்பிள்ளைக்கு போலீஸ் வலை
சென்னை நேப்பியர் பாலம் அருகே அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தியதாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு..!!
நீலகிரி அருகே டாஸ்மாக் கடையின் ஷட்டரை உடைத்து திருட முயற்சி கொள்ளையன் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு: ரோந்து போலீசாரின் அதிரடியால் பணம் தப்பியது; மதுபாட்டில்களை வீசி தாக்கியதில் 2 காவலர்கள் காயம்
நாகை அருகே அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தபோது ஹிஜாபை கழற்ற சொல்லி பெண் டாக்டருக்கு மிரட்டல்: வீடியோ எடுத்து அடாவடியில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி கைது
தமிழ்நாடு முழுவதும் போலி விளம்பரங்கள் மூலம் மக்களிடம் ரூ.350 கோடி மோசடி செய்த 19 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு: ஆரூத்ரா உள்ளிட்ட வழக்குகளில் 80 பேர் கைது; ஐஜி ஆசியம்மாள் தகவல்
டெலிகிராம் ஆப்பில் பகுதி நேர வேலை என மெசேஜ் அனுப்பி ஆன்லைனில் ரூ.25 கோடி மோசடி செய்த நெல்லை வாலிபர் கைது