×

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அண்ணாமலை டெல்லி பயணம்.

சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி செல்கிறார். காலை 10 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி செல்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அதே நேரத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் இன்று டெல்லி செல்கிறார். அவர் டெல்லியில் மாநிலத்தலைவர் ஜே.பி. நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்து பேசுகிறார்.



Tags : Tamil Nadu ,Governor ,R. N.N. Ravi ,Anamalai ,Delhi , Tamil Nadu, Governor, RN Ravi, Annamalai, Delhi
× RELATED தமிழ்நாட்டில் உயர்கல்வியில் தரம்...