இந்தியா பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் : கேரள அரசு உத்தரவு!! Mar 23, 2023 கேரள அரசு திருவனந்தபுரம் : கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரே நாளில் 210 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து கேரள அரசு பொது இடங்களில் மாஸ்க் அணிவதை கட்டாயமாக்கியது.
நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கும் 20 கட்சிகள் நாட்டின் முதல் குடிமகனை அவமதிக்கிறதா ஒன்றிய அரசு?
ஓட்டல் உரிமையாளர் கொலையில் பகீர் திருப்பம் இளம்பெண்ணுடன் நிர்வாணமாக படம் எடுக்க முயன்றதை எதிர்த்ததால் கொலை
ரூ1250 கோடியில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றம் இன்று திறப்பு: யாகம் நடத்தி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படும்: முன்னாள் முதல்வர் சந்திரபாபு அறிவிப்பு
புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் மோடியிடம் ஒப்படைப்பு: தமிழக ஆதீனங்கள் வழங்கினர்
பிரதமர் தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தை 10 மாநில முதல்வர்கள் புறக்கணிப்பு: இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற மாநிலங்களின் ஒத்துழைப்பு அவசியம் தேவை என மோடி பேச்சு
கர்நாடக அரசின் 2ம் கட்ட விரிவாக்கம்; 24 அமைச்சர்கள் பதவி ஏற்பு: ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்