இந்திய அணிக்கு எதிரான 3 வது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி 2-1 கணக்கில் தொடரை கைப்பற்றியது. முதலாவதாக களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்களை எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

Related Stories: