×

அதிமுக பொதுக்குழு தீர்மானம் தொடர்பான வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்ய மார்ச் 24 வரை அவகாசம்: ஐகோர்ட்

சென்னை: போட்டியே இல்லாமல் ஒருவரே பதவிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். அதிமுக பொதுக்குழு தீர்மானம் தொடர்பான வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்ய மார்ச் 24 வரை ஐகோர்ட் அவகாசம் அளித்துள்ளது. 


Tags : O.A. ,Inter-General Council ,Pannerselvam , O. Panneerselvam side has time till March 24 to file written arguments in AIADMK general body resolution case: ICourt
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்