×

வேலூர், திருவண்ணாமலையில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Vellore ,Thiruvandamalai , Vellore, Tiruvannamalai, moderate rain, chance
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்