×

அந்தியூரில் துப்பாக்கியால் சுடப்பட்டு நாட்டு நாய் கொலை

ஈரோடு: அந்தியூர் அருகே ஏர் கன் எனும் துப்பாக்கியால் சுடப்பட்டு நாட்டு நாய் கொலை செய்யப்பட்டது. மைக்கேல் பாளையத்தில் தோட்டத்தில் இருந்த நாயை மோகன்ராஜ் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். தோட்ட உரிமையாளர் மாணிக்கம் புகாரில் தலைமறைவான மோகன்ராஜ், அண்ணாதுரையை போலீசார் தேடிவருகின்றனர்.


Tags : Anthiur , Andiyur, gun shot, country dog killed
× RELATED பவானி, அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு...