பாலியல் புகாரில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் ஒரு பாதிரியார் கைது

கன்னியாகுமரி: பாலியல் புகாரில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் ஒரு பாதிரியாரை போலீசார் கைது செய்தனர். ஆலங்குளம் அருகே வடக்கு சிவகாமிபுரம் தேவாலயத்தில் பாதிரியாராக உள்ள ஸ்டான்லி குமார் கைது செய்யப்பட்டார்.

Related Stories: