தமிழகம் குரூப் 4 பணியிடங்கள் 7,381லிருந்து 10,117ஆக அதிகரிப்பு: டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு Mar 22, 2023 DNPSC சென்னை : குரூப் 4 பணியிடங்கள் 7,381லிருந்து 10,117ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுகுறித்த,திருத்தப்பட்ட அறிவிக்கையை அதிகரிப்பை (Group - 4 notification ADDENDUM) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கியவர்களுக்கு தேவையான உதவிகள் செய்ய சிறப்பு ஏற்பாடு: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் பேட்டி
இப்படி ஒரு பயங்கரத்தை இதுவரை சந்தித்ததே இல்லை: ஒடிசா ரயில் விபத்தில் இருந்து தப்பிய பயணி கண்ணீர் பேட்டி
ரயில் விபத்தில் அடையாளம் காணப்பட்ட 70 பேரில் தமிழ்நாட்டவர்கள் யாரும் கிடையாது: அமைச்சர் உதயநிதி தலைமையிலான குழு முதல்வரிடம் விளக்கம்
சென்னை சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கான தனி வழியை அமல்படுத்த கோரி வழக்கு: அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு
ஒடிசாவில் ரயில் விபத்தில் சிக்கிய 133 பேர் சிறப்பு ரயில் மூலம் இன்று சென்னை வருகை: தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் ஒடிசா செல்ல சிறப்பு ரயில்: சென்ட்ரலில் இருந்து புறப்பட்டது
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம்: காயமடைந்தோருக்கு ரூ.1 லட்சம்
எண்ணற்ற சமூகநல திட்டங்களால் இன்றைய நவீன தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பி கலைஞர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
100வது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு மவுன அஞ்சலி
ரயில் விபத்தில் காயமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த பயணிகளுக்கு உதவ சென்னை காவல்துறை சார்பில் பிரத்யேக ஏற்பாடு