விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கில் ஜாமின் கோரி 7 நிர்வாகிகள், ஐகோர்ட்டில் மனு

சென்னை: விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கில் ஜாமின் கோரி 7 நிர்வாகிகள், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். ஆசிரமத்தில் இருந்து ஆதரவற்றோர் காணாமல் போனது, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக வழக்கு தொடர்பான வழக்கில் 7 நிர்வாகிகள் ஜாமின் மனு தாக்கல் செய்தனர்.

Related Stories: