சென்னை: தமிழ்நாடு வேளாண் பல்கலை.க்கு நடப்பாண்டில் ரூ.530 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். வேளாண் பல்கலை.க்கு ரூ.100கோடி நிரந்தர மூலதன வைப்பு நிதியாக வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
Tags : Tamil Nadu Agricultural University , 530 crore allocation for Tamil Nadu Agricultural University in the current year